அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதா?: குடிமக்கள் எடுத்த அதிரடி முடிவு

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிக்க முடியாது என மறுத்த குடிமக்கள் தற்போது திடீரென தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Oberwil-Lieli என்ற பகுதி அந்நாட்டில் பணக்காரர்கள் அதிகளவில் வசிக்கும் கிராமம் ஆகும். சுவிஸில் வெளிநாட்டு அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் ‘சுவிஸில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் குறிப்பிட்ட சில அகதிகளை உள்ளெடுக்க வேண்டும். இல்லையெனில், மாகாண அரசிற்கு 2,90,000 … Continue reading அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதா?: குடிமக்கள் எடுத்த அதிரடி முடிவு